நாட்டின் பாதுகாப்புக் கருதி அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று கூடிய பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் திறக்க இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment