கடந்த வாரம் வெளியான 'காஞ்சனா 3' மூன்று நாள்களில் சுமார் 60 கோடி வசூலை பெற்றுள்ளதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன் எடுத்த படங்களின் கதையைப் போலவே இந்த மூன்றாம் பாகப் படத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கிறார் என்று பெருவாரியான விமர்சனங்களும் எழுந்துள்ளன.
தெலுங்கில் மட்டுமே 10 கோடி வசூலாம். அங்கு நல்ல வரவேற்பைப் பெற்ற படமான 'ஜெர்சி' படத்தைவிட 'காஞ்சனா 3' படத்தின் வசூல் 5 கோடிதான் குறைவாம்.
'காஞ்சனா 2' வசூலையும் இந்த 'காஞ்சனா 3' மிஞ்சிவிடும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment