குண்டு வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று பகல் எட்டாவது முறையாக வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் வெடிப்பு சம்பவித்த வீட்டிலிருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களின் சடலங்களை மீட்பு படையினர் மீட்டுள்ளர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் மூன்று பொலிஸார் உட்பட இதுவரை ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment