இலங்கையில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட பயணமாக சிங்கபூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பினார். பிரதமர், பாதுகாப்பு படைகளின் தளபதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
0 comments:
Post a Comment