கராத்தே போட்டியில் 20 பதக்கங்களைப் பெற்றனர் சக்குறா சோட்டோக்கான் கரத்தே கழக மாணவர்கள்
யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட் -கொண்டாட்ட விழாவை முன்னிட்டு பிரிட்டிஸ் அக்கடமி ஓவ் சோட்டோக்கான் கராத்தே கழகம் தேசிய ரீதியாக கராத்தே போட்டி நடத்தியது.
வடக்கு மாகாணத்திலிருந்து பங்கு பற்றிய சக்குறா சோட்டோக்கான் கரத்தே கழக மாணவர்கள் 7 தங்கப்பதக்கம்,8 வெள்ளிப்பதக்கம் 5 வெண்கலப்பதக்கம் உட்பட 20 பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment