வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
கொழும்பிலிருந்து வவுனியாவில் இடம்பெறும் நிகழ்வுகளுக்காக சென்றுகொண்டிருந்தபோதே வவுனியா மதவாச்சி புனாவைப் பகுதியில் விபத்தில் சிக்கியது.
வாகனத்தில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், பாதுகாப்பு உதவியாளர், ஊடகப்பிரிவு ஊழியர் ஆகியோரே சிறுகாயமடைந்தனர்.
0 comments:
Post a Comment