ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகளுக்கிடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 49.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்பாக Paul Stirling 86 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 41.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.
0 comments:
Post a Comment