தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலத்தில் பெரிய கஷ்டங்களை எதிர்க்கொண்டவர்களாக தான் இருப்பர்.
இப்போது அவர்களை பார்க்கும் போது அந்த இடத்தை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவோம், ஆனால் அதற்கு பின் பெரிய உழைப்பு இருக்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் பெரிய நடிகர்கள் அனைவரும் இப்போது நடிக்கும் படங்களுக்கு எவ்வளவு சம்பவம் வாங்குகிறார்கள் என்பது தெரியுமா?, இதோ முழு விவரம்.
- ரஜினி- ரூ. 60 கோடி
- விஜய்- ரூ. 50 கோடி
- அஜித்- ரூ. 35 கோடி
- கமல்ஹாசன்- ரூ. 25 முதல் 30 கோடி
- சூர்யா- ரூ. 20 முதல் 22 கோடி
- விக்ரம்- ரூ. 20 கோடி
- சிவகார்த்திகேயன்- ரூ. 15 கோடி
- விஜய் சேதுபதி- ரூ. 8 கோடி
- சிம்பு- ரூ. 7 முதல் 8 கோடி
- ஜீவா- ரூ. 2 முதல் 3 கோடி
- விஷால், ஆர்யா, சந்தானம்- ரூ. 3 முதல் 5 கோடி
- ஜெயம் ரவி- ரூ. 4 முதல் 5 கோடி
0 comments:
Post a Comment