நயனதாரா சிறந்த நடிகையாகத் தெரிவு

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருதை ´தெவனி இனிம´ தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கும் நயனதாரா விக்கிரமாராய்ச்சி பெற்றுள்ளார்.

"ஸ்லிம் நெல்சன்" மக்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment