இலங்கையில் அண்மைக்காலமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை உட்பட பல பகுதிகளில் இந்த குள்ள மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அந்த பிரதேசங்களில் நடமாடுவதாக கூறப்படும் குள்ள மனிதர்கள் தொடர்பில் எவ்வித சாட்சியங்களும் கிடைக்கவில்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
#SrilankaDwarfs #Nittawa #Aliens #SrilankaPolice #Investigation #AmparaNews #MysteryMan #MysteryAlien #AmparaAlien #TamilNewsKing
0 comments:
Post a Comment