சம்பியனானது சென்.பற்றிக்ஸ்

யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான கால் பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ்.கல்வி வலய மட்ட சம்பியனானது யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி.

ஆட்ட  முடிவில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

அணியில் லியோ சிறப்பான கோல் பதிவைச் செய்தார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment