பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
உடன் அமுலாகும் வகையில் இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment