யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி கிண்ணம் வென்றது.
20 வயது பிரிவு ஆண்களுக்கான இந்தப் போட்டியின் இறுதியாட்டத்தில் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து புத்தூர் வாரவத்தை விக்னேஸ்வரா வித்தியலாய அணி மோதியது.
0 comments:
Post a Comment