நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு உச்சவரம்பு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் நாட்டரிசி 80 ரூபாவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 85 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
விவசாய அமைச்சர் பீ.ஹெரிசன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இந்த விலை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment