கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் முதன் முதலாக கண் சத்திர சிகிச்சைக்கான விடுதி இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.
மாவட்டச் செயலர் சுந்தரம் அருமை நாயகம் விடுதியைத் திறந்து வைத்தார்.
மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலர் சி. திருவாகரன், பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், யாழ் போதானா மருத்துவமனைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி மற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment