மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் குழுவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும இடையில் சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில்
இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அந்தக் கட்சியின் குழுவினர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
20 ஆவது அரசமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக இந்த சந்திப்பு முன்னெடுக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment