மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் வசித்துவரும் 19 வயது இளம் தாய் ஒருவர் குடும்பச்சுமைகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை 10.00 மணியளவில
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்ட மு.ஜானு என்ற இளம் தாய் மாதாந்த சேமிப்பு பணம் (சீட்டு காசு) கொடுக்க 2000 ரூபா இல்லாத காரணத்தால் வீட்டின் படுக்கையறை வளையில் துணியொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அண்மைகாலத்தில் இடம்பெறும் சிறுவயது திருமணம் விவாகரத்திலும் தற்கொலையிலும் முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment