இலங்கை தொடர்பிலான ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இவ்வாறு வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு இந்தப் பிரேரணையை வரவேற்கும் என்றால், அது அவர்களுக்கு சாதகமாக வந்துள்ளது. எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும்.
எங்கள் பிரதிநிதிகளைத் துணையாகக்கொண்டு இந்தப் பிரேரணையை அவர்கள் தாங்கள் நினைத்தவாறு முடித்துள்ளார்கள். எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும்.
எனினும் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் இந்த புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றார்.
0 comments:
Post a Comment