ஆர் கண்ணன் இயக்கத்தில் அதா்வா,மேகா ஆகாஷ்,சதீஷ்,ஆா்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவான பூமராங் படம் இன்று வெளியாகியது.
சென்னை 19, செங்கல்பட்டு 70, வட ஆற்காடு 29, தென் ஆற்காடு 28, திருச்சி 31, சேலம் 49, மதுரை 44, கோவை 64, நெல்லை 16, என தமிழ்நாட்டில் மட்டும் 350 தியேட்டர்களில் பூமராங் வெளியாகி இருக்கிறது. இது தவிர தமிழ்நாடு ஆந்திரா எல்லையான சித்தூரில் 5 ஆகிய தியேட்டர்களில் பூமராங் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரம் வெளியாகவிருந்த இப்படம் ஒருவாரம் தள்ளி வெளியீடு செய்ததால் சுமார் 150 தியேட்டர்கள் கூடுதலாக கிடைத்துள்ளனவாம்.
0 comments:
Post a Comment