ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாட்டின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என அனைவருமே இனவாதிகள். எவருமே எமது மக்களின் தேவைகளைத் தேடி வந்து பூர்த்தி செய்யப்போவதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரபாகணேசன்.
முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுடனான சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
#Genocide #TamilPoliticians #Majority #RanilWickramasinghe #MahindaRajapaksa #MaithiripalaSirisena #Sampanthan #Vignewaran #PirabaGanesan #TamilNewsKing
0 comments:
Post a Comment