மன்னாரில் கிளைமோர் மீட்பு

மன்னார் பெரியகடைப் பகுதியில் வெடி பொருள் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது 

பெரியகடைப் பகுதிகள் மன்னார் நகர சபை ஊழியர்களால்  துப்புரவு செய்யப்பட்டபோதே  3 கிலோகிராம் அளவுடைய கிளைமோர்  கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  







Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment