பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டால் தாறுமாறாகக் கீறி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நடந்துள்ளது.
காயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீடொன்றுக்குத் தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனே இவ்வாறு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.
0 comments:
Post a Comment