மகளிர் 2020 ஃபீபா உலகக் கிண்ண காலப்பந்தாட்டப் போட்டி இந்தியாவில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளன கூட்டமைப்பான ஃபீபா நேற்றையதினம் வெளியிட்டுள்ளது.
ஃப்ளோரிடாவின் மியாமியில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஃபீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியை இந்தியா நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment