வெளிவந்தது திருநாவுக்கரசின் வாக்குமூலம் !!!

பொள்ளாச்சி விவகாரம் சி.பி.சி.ஐ டி க்கு மாற்றபட்டதிலிருந்து அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்படும் வகையில் பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. 


தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேரிடம் சிபிசிஐடி பொலிசார் விசாரணை மேற்கொண்டதில். அதில் குற்றவாளியான திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலம் விசாரணை அதிகாரிகளையே அதிர வைத்துள்ளது.
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment