ஹெரோயின் நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியில் வைத்து யாழ்.பொலிஸாரால் மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது,
அவர்கள் மூவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்டை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment