அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயல்பட்டு வரும் பிரதி பொலிஸ் மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்தப் பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவியுயர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வா, பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment