கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் சைக்கிள் பவனி ஒன்று இன்றையதினம் இடமம்பெற்றது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த சைக்கிள் பவனி முன்னெடுக்கப்பட்டது.
விநாயகர் விவசாயிகள் கூட்டுறவுச்சங்க முழங்காவில் பண்ணையில் இருந்து நாச்சிக்குடா கடற்கரை வரை சைக்கிள் பவனி இடம்பெற்றது.
0 comments:
Post a Comment