காய்ச்சால் ஏற்பட்டால் முதல்நாளே மருத்துவமனைகளை நாடி தகுந்த சிகிச்சை பெற்றுக்கொளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறிப்பாக குழந்தைகள், கர்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார், 65 வயதிற்கு மேட்பட்டோர், காச நோயுடையவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடன் சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
நாட்டில் தற்போது உயிர் கொல்லி நோயான டெங்கு, மற்றும் இன்புளுவன்சா நோய்களின் தொற்று காணப்படுவதால் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment