விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்தின் படப்பிடிப்புகள் கௌசல்யா ராணி தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கிறது. ஒரு வாரம் நடக்கும் இந்தப் படப்பிடிப்புடன் அனைத்துப் படப்பிடிப்புப் பணிகளும் நிறைவடைகிறது.
தொடர்ந்து, டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் முடிவடைந்து, கோடை விடுமுறையில் படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment