வாள் மற்றும் கோடரிகளுடன் வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வீட்டின் கண்ணாடிகளை உடைத்ததுடன் வீட்டின் வெளியே நின்ற முச்சக்கரவண்டியையும் தாக்கிய குழு அங்கிருந்து தப்பிச் சென்றது.
0 comments:
Post a Comment