ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு, கட்டுவபிட்டிய பகுதியில் வைத்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இருவரிடமிருந்து 1 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#police #negombo,#heroin
0 comments:
Post a Comment