முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மார்ச் மாதம் 26 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
இதற்கமைய குறித்த காலப்பகுதிக்குள் கோத்தபாய ராஜபக்ச வெளிநாட்டுப் பணயங்களை மேற்கொள்ள முடியும்.
0 comments:
Post a Comment