வவுனியா புதிய கற்பகபுரம் முன்பள்ளிக்கு கற்றல் உபகரணங்கள் வைப்பதற்கான தளபாடம் இன்று வழங்கப்பட்டது.
சமூக சேவையாளரான கார்த்தீபனின் வேண்டுகோளுக்கு இணங்க கனடாவில் வசிக்கும் ஜெகனின் மகனான அஜீஸின் 10வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த தளபாடம் வழங்கப்பட்டது.
வன்னிமண் நற்பணி மன்றத்தின் சமூக செயல்திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment