மரண வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை வாளால் வெட்டி அச்சுறுத்தி நகை , மற்றும் கைத்தொலைபேசிகளை க் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நடந்துள்ளது.
அல்லைப்பிட்டியில் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அவரது இல்லத்தில் இருந்த நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.
0 comments:
Post a Comment