வெ. தெய்வானை என்ற மூதாட்டி ஒருவர் மகளிர் தினத்தன்று தனது 94 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடினார்.
வவுனியா குட்சைட் வீதியிலுள்ள குறித்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்ற
தமிழ் விருட்சம் அமைப்பினர் அவருக்கு கௌரவம் அளித்துள்ளனர்.
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமரினால் அவருக்கு பொன்னாடைபோர்த்தி மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டது.
தெய்வானை தனது 94ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கணவனை இழந்த பெண் தலைமைக்குடும்பத்துக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றையும் வழங்கினார்.
தெய்வானை தனது 94ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கணவனை இழந்த பெண் தலைமைக்குடும்பத்துக்கு துவிச்சக்கரவண்டி ஒன்றை வழங்கினார்.
0 comments:
Post a Comment