இலங்கை துடுப்பாட்டச் சபையினால் வடக்கு, கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் அபிவிருத்திக குழுவின் உறுப்பினராக றதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா மாவட்ட துடுப்பாட்ட சங்கத் தலைவரும் வடமாகான மாவட்ட துடுப்பாட்ட சங்க உப தலைவருமாவார்.
இவருக்கான நியமனக் கடிதம் இலங்கை துடுப்பாட்டச் சபையின் செயலர் மோகன் டீ சில்வாவினால் வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment