தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இடம்பெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் இனப்படுகொலையினை காட்சிப்படுத்தும் ஊர்திப் பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை இப் பேரணி இடம்பெறவுள்ளது.
இந்த ஊர்தி வடக்கு மாகாணத்தில் பிரதான வீதிகள் ஊடாக வலம் வரும்.
0 comments:
Post a Comment