பால்மாவுக்குப் பொருத்தமான விலையைக் காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவால் விலை சூத்திரமொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் விலை தொடர்பான விதிகளை கவனத்தில் கொண்டு நுகர்வோருக்கும் அரசுக்கும் பால்மா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பெறுபேறு கிடைக்கும் வகையில் இறக்குமதியாகும் பால்மாவுக்கு விலை சூத்திரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment