தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சம்பந்தனுக்கு வீட்டுச் சலுகையை பெற்றுக் கொடுப்பதற்காக அனுமதி பெறப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரம் வாபஸ் பெறப்படவேண்டும்.
அவருக்கான விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசு முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment