மாதவனின் தற்போதைய ”ஹொட் லுக்” இதோ ......

மாதவன் தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் நடிப்பவர். இவர் இப்போது பயோகிராபி ஒன்றில் நடித்து வருகிறார்.


இப்படத்தை தொடர்ந்து தற்போது செம்ம லுக்கிற்கு மாதவன் மாறியுள்ளர். இந்த லுக்கிற்கு சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர் அதிகரித்து வருகின்றது.




Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment