நிலநடுக்கம் பற்றி மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையிலான Shake Alert என்ற செயலி அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண நிர்வாகம் இந்த செயலியை, அறிமுகம் செய்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நொடிகளுக்கு முன்பு மின்னஞ்சலிலோ, செய்தி அறிவிப்பாகவோ இந்த செய்தி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.
இந்த செயலி அமெரிக்க புவியியல் மையத்தோடு இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment