வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!
03 கோடி ரூபாய் பெறுமதியடைய வலம்புரி சங்கு ஒன்றினை விற்பனை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல - உடுவர - ஹனே கனுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
0 comments:
Post a Comment