பெண்களுக்கு பிரத்தியேக தொடருந்துக் கூடம்

அலுவலக தொடருந்துகளில் பயணிக்கும் பெண்களின் நன்மைக் கருதி, பிரத்தியேக  தொடருந்துக் கூடங்களை  ஒதுக்க, தொடருந்துத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 மார்ச் மாதம் 8 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இதன் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment