ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி தடையாக இருப்பாராக இருந்தால் அவருக்கு எதிராக அறவழியில் போராட்டம் வெடிக்கும் என்று கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
#UN #HumanRights #MavaiSenathirajah #Senathirajah #War #WarCrime #MissingPersons #TNA #TamilNationalAlliance #MaithiripalaSirisena #SrilankaWar #TamilNewsKing
0 comments:
Post a Comment