மார்க் கொடுத்த உத்தரவாதம்

உலகெங்கிலும் இரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூகவலைத்தளமாக பேஸ்புக் தளம் காணப்படுகின்றது.

இந்த வலைத்தளமானது கடந்த இரு வருடங்களாக பயனர்களின் தரவுகளைப் பாதுகாப்பதில் ஆட்டம் கண்டு வருகின்றது.

போலியான தகவல்கள் பரிமாறப்படுவதைத் தடுக்கவும் முடியாமல் திண்டாடி வருகின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் இந்த இரு விடயங்கள் தொடர்பாகவும் முக்கியத்துவம் அளிக்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவுனரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான மார்க் ஷுக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.

தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பது தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் வழங்கிய உத்தரவாதத்தினால் பயனர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment