வவுனியா மாவட்ட பாடசாலை கால்பந்தாட்டச் சங்கம் நடத்தும் எம். ஜீவன் ஞாபகார்த்த வெற்றுக்கிண்ணத்திற்கான கால்பந்தாட்டத் தொடரில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி கிண்ணம் வென்றது
நகர சபை மைதானத்தில் 14 வயதுப் பிரிவு இரு பாலருக்குமான கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் இடம்பெற்றது.
இதில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணியை எதிர்த்து வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய அணி மோதியது.
0 comments:
Post a Comment