வடக்கின் நாயகன் வெற்றிக் கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் கொற்றவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய இப் போட்டி தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று இடம் பெற்றது.
ஆட்டத்தில் சூரவத்தை நியூவோரியஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து கொற்றவத்தை சிவானந்தா விளையாட்டுக்கழக அணி மோதியது.
இறுதியில் கிண்ணத்தை கைப்பற்றியது சிவானந்தா விளையாட்டுக்கழகம்.
0 comments:
Post a Comment