மாலைதீவில் கைதான இலங்கை மீனவர்கள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
25 மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், 4 படகோட்டிகளையும் மாலைதீவு அரசு தடுத்து வைத்திருந்தது.
இந்த நிலையில் 21 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் என்று அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment