தொடருந்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் மாத்தரை, பம்புரன பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தரை பொலிஸார் மேலதஜக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment