வரலாற்றிலையே முதன்முறையாக முற்றிலும் பெண் பணிக்குழாம் அடங்கிய ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று இன்று சிங்கப்பூர் நோக்கி பயணித்தது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யூ.எல் 306 ரக விமானம் தற்போது சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment